தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் பத்து உறுப்பினர்களை இக்குழு கொண்டிருக்கும் பாராளுமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு இக் குழுவிற்கு ஆற்றுப் படுத்தப்பட்ட பிரேரணைகள் மீதான, ஒவ்வொரு சிறப்புரிமைப் பிரச்சினைகளையும் இக்குழு பரிசோதிக்கும். அச் சிறப்புரிமைப் பிரச்சினைகளில் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானித்து, அவ்வாறாயின் சிறப்புரிமை மீறுகையின் தன்மையையும், அதற்கு இட்டுச் சென்ற நிலைமைகளையும் ஆராய்ந்து, அதற்கான சிபார்சுகளையும் செய்து, அச்சிபார்சுகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான நடைமுறைகளையும் இக்குழு தெரிவிக்கும்.
குழுவானது தனக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயத்தில் முழுமையான விசாரணையைச் செய்வதற்குத் தேவையான செயற்பாடுகளைச் செய்வதற்கும், ஆட்கள், ஆவணங்கள் மற்றும் பதிவுகளை வரவழைக்கவும் அதிகாரம் கொண்டிருக்கிறது.
பெயர்
நீல் இத்தவல
தொலைபேசி
0094-11-2777229
தொலைநகல்
0094-11-2777508
மின்னஞ்சல்
neil_p@parliment.lk
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் | 1 வது கூட்டத்தொடர்
திகதி: 2015-07-26
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 1 வது கூட்டத்தொடர் )
திகதி: 2024-01-10
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 5 வது கூட்டத்தொடர் )
திகதி: 2024-09-04