| 01. | பொதுத் தேர்தல் - 1 வது அரசுப்பேரவை | 1931 ஜூன் 13 - 1931 ஜூன் 20 (7 நாட்கள்) |
| 02. | பொதுத் தேர்தல் - 2 வது அரசுப்பேரவை | 1936 பிப்ரவரி 22 - 1936 மார்ச் 07 (11 நாட்கள்) |
| 03. | பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை (1 வது பாராளுமன்றம்) | 1947 ஆகஸ்ட் 23 - 1947 செப்டம்பர் 20 (19 நாட்கள்) |
| 04. | பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை (2 வது பாராளுமன்றம்) | 1952 மே 24 - 1952 மே 30 (4 நாட்கள்) |
| 05. | பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை (3 வது பாராளுமன்றம்) | 1956 ஏப்ரல் 05 - 1956 ஏப்ரல் 10 (3 நாட்கள்) |
| 06. | பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை (4 வது பாராளுமன்றம்) | 1960 மார்ச் 19 |
| 07. | பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை (5 வது பாராளுமன்றம்) | 1960 ஜூலை 20 |
| 08. | பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை (6 வது பாராளுமன்றம்) | 1965 மார்ச் 22 |
| 09. | பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை (7 வது பாராளுமன்றம்) | 1970 மே 27 |
| 10. | பொதுத் தேர்தல் - 2 வது தேசிய அரசுப் பேரவை (8 வது பாராளுமன்றம்) | 1977 ஜூலை 21 |
| 11. | சனாதிபதித் தேர்தல் - (1வது) | 1982 அக்டோபர் 20 |
| 12. | மக்கள் கருத்தறி வாக்கெடுப்பு - | 1982 டிசம்பர் 22 |
| 13. | மாகாண சபைகள் தேர்தல் | |
| வடமேல் மாகாணம் | 1988 ஏப்ரல் 28 | |
| வட மத்திய மாகாணம் | 1988 ஏப்ரல் 28 | |
| ஊவா மாகாணம் | 1988 ஏப்ரல் 28 | |
| சப்ரகமுவ மாகாணம் | 1988 ஏப்ரல் 28 | |
| மேல் மாகாணம் | 1988 ஜூன் 02 | |
| மத்திய மாகாணம் | 1988 ஜூன் 02 | |
| தென் மாகாணம் | 1988 ஜூன் 09 | |
| வடக்குக் கிழக்கு மாகாணம் | 1988 நவம்பர் 19 | |
| 14. | சனாதிபதித் தேர்தல் - (2வது) | 1988 டிசம்பர் 19 |
| 15. | பொதுத் தேர்தல் - இலங்கை சனாநாயக சோசலிசக் குடியரசின் 2 வது பாராளுமன்றம் (9 வது பாராளுமன்றம்) (9 வது பாராளுமன்றம்) | 1989 பிப்ரவரி 15 |
| 16. | உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் | 1991 மே 11 |
| 17. | மாகாண சபைகள் தேர்தல் | 1993 மே 17 |
| தென் மாகாணம் | 1994 மார்ச் 24 | |
| 18. | உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் | |
| கிழக்கு மாகாணம் | 1994 மார்ச் 01 | |
| 19. | பொதுத் தேர்தல் - இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 3 வது பாராளுமன்றம் (10 வது பாராளுமன்றம்) | 1994 ஆகஸ்ட் 16 |
| 20. | சனாதிபதித் தேர்தல் - (3வது) | 1994 நவம்பர் 09 |
| 21. | உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் | 1997 மார்ச் 21 |
| 22. | மாகாண சபைகள் தேர்தல் | |
| வடமேல் மாகாணம் | 1999 ஜனவரி 25 | |
| மேல் மாகாணம் | 1999 ஏப்ரல் 06 | |
| மத்திய மாகாணம் | 1999 ஏப்ரல் 06 | |
| வட மத்திய மாகாணம் | 1999 ஏப்ரல் 06 | |
| ஊவா மாகாணம் | 1999 ஏப்ரல் 06 | |
| சப்ரகமுவ மாகாணம் | 1999 ஏப்ரல் 06 | |
| தென் மாகாணம் | 1999 ஜூன் 10 | |
| 23. | சனாதிபதித் தேர்தல் - (4வது) | 1999 டிசம்பர் 21 |
| 24. | பொதுத் தேர்தல் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 4 வது பாராளுமன்றம் (11 வது பாராளுமன்றம்) | 2000 அக்டோபர் 10 |
| 25. | பொதுத் தேர்தல் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 5 வது பாராளுமன்றம் (12 வது பாராளுமன்றம்) | 2001 டிசம்பர் 05 |
| 26. | உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் | 2002 மார்ச் 20, 2002 மே 20 |
| அக்குறெச பிரதேசசபை | 2003 மார்ச் 08 | |
| 27. | பொதுத் தேர்தல் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 6 வது பாராளுமன்றம் (13 வது பாராளுமன்றம்) | 2004 ஏப்ரல் 02 |
| 28. | மாகாண சபைகள் தேர்தல் | |
| வடமேல் மாகாணம் | 2004 ஏப்ரல் 25 | |
| ஏனைய ஆறு மாகாணங்கள் | 2004 ஜூலை 10 | |
| 29. | சனாதிபதித் தேர்தல் - (5வது) | 2005 நவம்பர் 17 |
| 30. | உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் | 2006 மார்ச் 30, 2006 மே 20 |
| மட்டக்களப்பு மாவட்டம் | 2008 மார்ச் 10 | |
| 31. | மாகாண சபைகள் தேர்தல் | |
| கிழக்கு மாகாணம் | 2008 மே 10 | |
| வடமத்திய மாகாணம் | 2008 ஆகஸ்ட் 23 | |
| சப்ரகமுவ மாகாணம் | 2008 ஆகஸ்ட் 23 | |
| மத்திய மாகாணம் | 2009 பிப்ரவரி 14 | |
| வடமேல் மாகாணம் | 2009 பிப்ரவரி 14 | |
| மேல் மாகாணம் | 2009 ஏப்ரல் 25 | |
| ஊவா மாகாணம் | 2009 ஆகஸ்ட் 08 | |
| 32. | உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் | |
| யாழ்ப்பாண மாநகர சபை | 2009 ஆகஸ்ட் 08 | |
| வவுனியா நகர சபை | 2009 ஆகஸ்ட் 08 | |
| 33. | மாகாண சபைகள் தேர்தல் | |
| தென் மாகாணம் | 2009 அக்டோபர் 10 | |
| 34. | சனாதிபதித் தேர்தல் - (6வது) | 2010 ஜனவரி 26 |
| 35. | பொதுத் தேர்தல் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 7 வது பாராளுமன்றம் (14 வது பாராளுமன்றம்) | 2010 ஏப்ரல் 08, 2010 ஏப்ரல் 20 |
| 36. | உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் | 2011 மார்ச் 17, 2011 ஜூலை 23, 2011 அக்டோபர் 08 |
| 37. | மாகாண சபைகள் தேர்தல் | |
| கிழக்கு மாகாணம் | 2012 செப்டம்பர் 08 | |
| வடமத்திய மாகாணம் | 2012 செப்டம்பர் 08 | |
| சப்ரகமுவ மாகாணம் | 2012 செப்டம்பர் 08 | |
| மத்திய மாகாணம் | 2013 செப்டம்பர் 21 | |
| வட மாகாணம் | 2013 செப்டம்பர் 21 | |
| வடமேல் மாகாணம் | 2013 செப்டம்பர் 21 | |
| மேல் மாகாணம் | 2014 மார்ச் 29 | |
| தென் மாகாணம் | 2014 மார்ச் 29 | |
| ஊவா மாகாணம் | 2014 செப்டம்பர் 20 | |
| 38. | சனாதிபதித் தேர்தல் - (7வது) | 2015 ஜனவரி 08 |
| 39. | பொதுத் தேர்தல் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 8 வது பாராளுமன்றம் (15 வது பாராளுமன்றம்) | 2015 ஆகஸ்ட் 17 |
| 40. | உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் | 2018 பிப்ரவரி 10 |
| எல்பிட்டி பிரதேச சபை | 2019 அக்டோபர் 11 | |
| 41. | சனாதிபதித் தேர்தல் - (8வது) | 2019 நவம்பர் 16 |
| 42. | பொதுத் தேர்தல் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 9 வது பாராளுமன்றம் (16 வது பாராளுமன்றம்) | 2020 ஆகஸ்ட் 05 |
| 43. | சனாதிபதித் தேர்தல் - (9வது) | 2024 செப்டம்பர் 21 |
| 44. | உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் | |
| எல்பிட்டி பிரதேச சபை | 2024 அக்டோபர் 26 | |
| 45. | பொதுத் தேர்தல் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 10 வது பாராளுமன்றம் (17 வது பாராளுமன்றம்) | 2024 நவம்பர் 14 |
| 46. | உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் | 2025 மே 06 |