07

E   |   සි   |  

பாராளுமன்றத்தைப் பற்றி அறிந்துகொள்வோம்

பாராளுமன்றத்தைப் பற்றி அறிந்துகொள்வோம் என்ற இணையப் பக்கமானது பாராளுமன்ற முறைமைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் அறிவூட்டுவதற்குப் பாராளுமன்றத்தால் தயாரிக்கப்பட்ட ஆக்கங்கள், பின்னணிக் குறிப்புகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் பாராளுமன்றத்தால் தயாரிக்கப்பட்ட ஒலி-ஒளி தயாரிப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற முறைமைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான புரிதலை விரிவுபடுத்தும் நோக்கில் பாராளுமன்றத்தால் தயாரிக்கப்பட்ட ஆக்கங்கள், பின்னணிக் குறிப்புகள், ஆய்வுக் கட்டுரைகள் போன்று பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட சிறப்பு ஆவணப்படங்கள், குறுகிய ஆவணப்படங்கள், செய்தித் தயாரிப்புகள், நேரடி ஒளிப்பதிவுகள், பின்னணிக் கலந்துரையாடல்கள் இந்தப் பகுதியில் உள்ளடங்குகின்றன.

பாராளுமன்ற சபா மண்டப நடவடிக்கைகள், பாராளுமன்ற குழு முறைமை போன்று பாராளுமன்றத்தில் மேற்கொள்ளும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் புரிதலைப் பெற்றுக்கொள்ள ஆர்வமுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிலுனர்கள், ஆய்வாளர்கள், தொழில் வல்லுநர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இந்தக் பகுதியின் ஊடாக பாராளுமன்ற குழு முறைமை தொடர்பில் பரிசீலிப்பதற்கு, பார்வையிடுவதற்கு அல்லது பதிவிறக்கம் செய்வதற்கு முடியும்.

காண்க





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks