பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
இலங்கை பாராளுமன்றத்தின் பொதுச்சேவைப்பிரிவினூடாக, பிரஜைகளை சட்டவாக்க செயன்முறையில் பங்குபற்ற செய்யவும் அதற்கு அவசியமான செயற்பாடுகள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை பெற்றுத்தருகின்றது.
பல்வேறு சந்தர்ப்பங்களினால் இலங்கை பாராளுமன்றத்துடன் தொடர்பை பேணுவதற்கு சிரமங்களை எதிர்நோக்குபவர்கள் தொடர்பில் நாம் அதிகமாக கவனம் செலுத்துகிறோம். இதனடிப்படையில், நாட்டிற்குள்ளும் உலகெங்கிலுமுள்ள சமூகங்களுடனும் சிறப்பு ஆர்வமுள்ள குழுக்களுடனும் ஒன்றிணைந்து செயற்படுவதை நோக்காக கொண்டுள்ளது.
பாராளுமன்றத்தின் பொதுச்சேவைப்பிரிவு, பொதுமக்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையிலான தொடர்பை அதிகரிப்பதை நோக்காகக்கொண்டு பாராளுமன்றத்தின் செயற்பாடுகள், செயன்முறைகள் மற்றும் அவசியம் தொடர்பான விழிப்புணர்வை வழங்குகின்றது.
பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட எமது நிகழ்வுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அறிந்துக்கொள்ள எமது கெலரி எனும் பிரிவைப் பார்வையிடவும்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks