E   |   සි   |  

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம் (2024 - இன்று வரை)

கௌரவ (கலாநிதி) (செல்வி) ஹரினி அமரசூரிய, பா.உ. (2024 நவம்பர் 18 - இன்று வரை)

(கொழும்பு மாவட்டம்)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் (2020 - 2024)

கௌரவ (கலாநிதி) (செல்வி) ஹரினி அமரசூரிய, பா.உ. (2024 செப்டம்பர் 24 - 2024 நவம்பர் 14)

(தேசிய பட்டியல்)

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ. (2022 ஜூலை 22* - 2024 செப்டம்பர் 21‡‡)

(கொழும்பு மாவட்டம்)
*(2022.07.26 ஆம் திகதிய 2290/17ஆம் இலக்க வர்த்தமானி) (திரு. விக்கிரமசிங்க இலங்கை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின் திரு. குணவர்தன பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்)
‡‡ இராஜினாமாச் செய்தார்

கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பா.உ. (2022 மே 12* - 2022 ஜூலை 20)

(தேசியப் பட்டியல்)
* (2022.05.13 ஆம் திகதிய 2279/23 ஆம் இலக்க வர்த்தமானி)

கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, பா.உ. (2020 ஆகஸ்ட் 09 - 2022 மே 09*)

(குருணாகல் மாவட்டம்)
*இராஜினாமா செய்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ. (2024 மே 13 - 2024 மே 30)

dfds


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் (2015 - 2020)

கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, பா.உ. (2019 நவம்பர் 21 - 2020 ஆகஸ்ட் 05)

(குருணாகல் மாவட்டம்)

கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பா.உ. (2018 டிசம்பர் 16 - 2019 நவம்பர் 21‡‡)

(கொழும்பு மாவட்டம்)
(2018.12.16 ஆம் திகதிய 2101/40 ஆம் இலக்க வர்த்தமானி)
‡‡இராஜினாமாச் செய்தார்

கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, பா.உ. (2018 அக்டோபர் 26 - 2018 டிசம்பர் 15††)

(குருணாகல் மாவட்டம்)
(2018.10.26 ஆம் திகதிய 2094/44 ஆம் இலக்க வர்த்தமானி)
†† (2018.12.16 ஆம் திகதிய 2101/29 ஆம் இலக்க வர்த்தமானி)

கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பா.உ. (2015 ஆகஸ்ட் 24 - 2018 அக்டோபர் 26*)

(கொழும்பு மாவட்டம்)
* (2018.10.26 ஆம் திகதிய 2094/43 ஆம் இலக்க வர்த்தமானி)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் (2010 - 2015)

கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பா.உ. (2015 ஜனவரி 09 - 2015 ஆகஸ்ட் 21)

(கொழும்பு மாவட்டம்)
(திரு. சிறிசேன இலங்கை சனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின் திரு. விக்கிரமசிங்க பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்)

கௌரவ கௌரவ டீ.எம். ஜயரத்ன, பா.உ.,, பா.உ. (2010 ஏப்ரல் 21 - 2015 ஜனவரி 09)

(தேசியப் பட்டியல்)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம் (2004 - 2010)

கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க, பா.உ. (2005 நவம்பர் 19 - 2010 ஏப்ரல் 20)

(களுத்துறை மாவட்டம்)
(திரு. ராஜபக்‍ஷ இலங்கை சனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின் திரு. விக்கிரமநாயக்க பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்)

கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, பா.உ. (2004 ஏப்ரல் 06 - 2005 நவம்பர் 19)

(ஹம்பாந்தோட்டை மாவட்டம்)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம் (2001 - 2004)

கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பா.உ. (2001 டிசம்பர் 09 - 2004 ஏப்ரல் 02)

(கொழும்பு மாவட்டம்)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம் (2000 - 2001)

கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க, பா.உ. (2000 அக்டோபர் 13 - 2001 டிசம்பர் 07)

(களுத்துறை மாவட்டம்)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம் (1994 - 2000)

கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க, பா.உ. (2000 ஆகஸ்ட் 10 - 2000 அக்டோபர் 13)

(களுத்துறை மாவட்டம்)

கௌரவ (திருமதி) பண்டாரநாயக்க, ஸ்ரீமா ரத்வத்தே டயஸ், பா.உ. (1994 நவம்பர் 14 - 2000 ஆகஸ்ட் 09)

(தேசியப் பட்டியல்)
( திருமதி குமாரதுங்க இலங்கை சனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின் திருமதி பண்டாரநாயக்க பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்)

கௌரவ (திருமதி) குமாரதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க, பா.உ. (1994 ஆகஸ்ட் 19 - 1994 நவம்பர் 12)

(கம்பஹா மாவட்டம்)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம் (1989 - 1994)

கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பா.உ. (1993 மே 07* - 1994 ஆகஸ்ட் 19)

(கம்பஹா மாவட்டம்)
* (93.மே.07ஆம் திகதிய 765/16ம் இலக்க வர்த்தமானி) (திரு. விஜயதுங்க இலங்கை சபாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின் திரு. விக்கிரமசிங்க பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்)

கௌரவ விஜேதுங்க, விஜேதுங்க முதியன்சேலாகே டிங்கிரி பண்டா, பா.உ. (1990 மார்ச் 30* - 1993 மே 07)

(கண்டி மாவட்டம்)
*மீள நியமிக்கப்பட்டார் (90.மார்ச்.30ஆம் திகதிய 603/19ம் இலக்க வர்த்தமானி)

கௌரவ விஜேதுங்க, விஜேதுங்க முதியன்சேலாகே டிங்கிரி பண்டா, பா.உ. (1989 மார்ச் 06* - 1990 மார்ச் 28**)

(கண்டி மாவட்டம்)
* (89.ஏப்ரில்.18ஆம் திகதிய 554/10 இலக்க வர்த்தமானி)
** இராஜினாமாச் செய்தார்


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம் (1978 - 1988)

கௌரவ பிரேமதாஸ, ரணசிங்க, பா.உ. (1978 செப்டம்பர் 07 - 1989 ஜனவரி 02)

(கொழும்பு மத்தி - முதலாவது)


இரண்டாவது தேசிய அரசுப் பேரவை (1977 - 1978)

கௌரவ பிரேமதாஸ, ரணசிங்க, பா.உ. (1978 பிப்ரவரி 06 - 1978 செப்டம்பர் 07)

(கொழும்பு மத்தி - முதலாவது)
( திரு. ஜயவர்தன அவர்கள் இலங்கை சனாதிபதியாகப பொறுப்பேற்றதன் பின்பு திரு. பிரேமதாச அவர்கள் பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்)

கௌரவ ஜயவர்தன, ஜூனியஸ் ரிசார்ட், பா.உ. (1977 ஜூலை 23 - 1978 பிப்ரவரி 04)

(கொழும்பு மேற்கு)


முதலாவது தேசிய அரசுப் பேரவை (1972 - 1977)

கௌரவ (திருமதி) பண்டாரநாயக்க, ஸ்ரீமா ரத்வத்தே டயஸ், பா.உ. (1972 மே 22 - 1977 ஜூலை 23)

(அத்தனகல்ல)


ஏழாவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1970 - 1972)

கௌரவ (திருமதி) பண்டாரநாயக்க, ஸ்ரீமா ரத்வத்தே டயஸ், பா.உ. (1970 மே 29 - 1972 மே 22)

(அத்தனகல்ல)


ஆறாவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1965 - 1970)

கௌரவ சேனாநாயக்க, டட்லி செல்டன், பா.உ. (1965 மார்ச் 25 - 1970 மே 29)

(டெடிகம)


ஐந்தாவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1960 - 1964)

கௌரவ (திருமதி) பண்டாரநாயக்க, ஸ்ரீமா ரத்வத்தே டயஸ், பா.உ. (1960 ஜூலை 21 - 1965 மார்ச் 25)

(கட்சித் (SLFP) தலைவர் என்ற ரீதியில், இவர் 1960.ஜூலை.21 ஆம் திகதி பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால், இவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தினால், பிரதம அமைச்சரராகத் தொடர்ந்திருப்பதை இயலுமாக்குவதற்காக 1960.ஆகஸ்ட்.02 ஆம் திகதி செனற்றிற்கு நியமிக்கப் பட்டார்). (திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கம் 1964.டிசம்பர்.03ல் சபையில் நன்றியுரையின் போது தோற்கடிக்கப்பட்டது)


நான்காவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1960 - 1960)

கௌரவ சேனாநாயக்க, டட்லி செல்டன், பா.உ. (1960 மார்ச் 21 - 1960 ஜூலை 21)

(டெடிகம)

(திரு. சேனநாயக்க அவர்களின் அரசாங்கம் 1960.ஏப்ரில்.22ல் சபையில் நன்றியுரையின் போது தோற்கடிக்கப் பட்டது)


மூன்றாவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1956 - 1959)

கௌரவ (கலாநிதி) தஹநாயக்க விஜயானந்த, பா.உ. (1959 செப்டம்பர் 26 - 1960 மார்ச் 20)

(காலி)

( திரு. பண்டாரநாயக்க அவர்கள் கொலை செய்யப்பட்டதன் பிறகு திரு. தஹநாயக்க அவர்கள் பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்)

கௌரவ பண்டாரநாயக்க, சொலமன் வெஸ்ட் றிஜ்வே டயஸ், பா.உ. (1956 ஏப்ரல் 12 - 1959 செப்டம்பர் 26)

(அத்தனகல்ல)


இரண்டாவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1952 - 1956)

கௌரவ கொதலாவல, ஜோன் லயனல் (General the Rt.Hon. Sir), பா.உ. (1953 அக்டோபர் 12 - 1956 ஏப்ரல் 12)

(தொடங்கஸ்லந்த)

(திரு. சேனநாயக்க அவர்கள் இராஜினாமாச் செய்ததன் பின்னர் சேர். ஜோன் கொத்தலாவல அவர்கள் பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்கள்)

கௌரவ சேனாநாயக்க, டட்லி செல்டன், பா.உ. (1953 அக்டோபர் 12 - )

(டெடிகம)

(பொதுத் தேர்தலில் புதிய ஆணையைப் பெற்றுக்கொண்டு மீள நியமிக்கப்படாமலே பிரதம அமைச்சர் பதவியினைத் தொடர்ந்தும் வகித்தார்)


முதலாவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1947 - 1952)

கௌரவ சேனாநாயக்க, டட்லி செல்டன், பா.உ. (1952 மார்ச் 26 - )

(டெடிகம)

(திரு. டட்லி சேனநாயக்க அவர்கள் அவரது தந்தையார் அதி கௌரவ டி. எஸ். சேனநாயக்க அவர்களின் இறப்பின் பின்னர் பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்)

கௌரவ அதி கௌரவ டி. எஸ். சேனாநாயக்க, பா.உ. (1947 செப்டம்பர் 24 - 1952 மார்ச் 22)

(மீரிகம)

(அதி கௌரவ டி. எஸ். சேனநாயக்க அவர்கள் இலங்கையின் முதலாவது பிரதம அமைச்சராவர்)







பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks