பார்க்க

E   |   සි   |  

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம் (2024 - இன்று வரை)

கௌரவ அசோக சபுமல் ரன்வல, பா.உ. (2024 நவம்பர் 21 - இன்று வரை)

(கம்பஹ)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் (2020 - 2024)

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ. (2020 ஆகஸ்ட் 20 - 2024 செப்டம்பர் 24)

(மாத்தறை)

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ. (2024 மே 13 - 2024 மே 29)

dfsd


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் (2015 - 2020)

கௌரவ கரு ஜயசூரிய, பா.உ. (2015 செப்டம்பர் 01 - 2020 மார்ச் 02)

(தேசிய பட்டியல்)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் (2010 - 2015)

கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ. (2010 ஏப்ரல் 22 - 2015 ஜூன் 26)

(ஹம்பாந்தோட்டை மாவட்டம்)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம் (2004 - 2010)

கௌரவ லொக்குபண்டார, விஜயசிங்க ஜயவீர முதலியன்சலகே, பா.உ. (2010 மார்ச் 09 - 2010 ஏப்ரல் 20)

(பதுளை மாவட்டம்)
ஐ. தே. மு யைச் சார்ந்த எதிர்க்கட்சி வேட்பாளரான டப்ள்யூ. ஜே. எம். லொக்குபண்டார ஐ. ம. சு. மு. வேட்பாளரான டி. யூ. டப்ளியூ. குணசேக்கர பெற்ற 109 வாக்குகளுக்கெதிரான 110 வாக்குகளைப் பெற்று சபாநாயகர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்

கௌரவ லொக்குபண்டார, விஜயசிங்க ஜயவீர முதலியன்சலகே, பா.உ. (2004 ஏப்ரல் 22 - 2010 பிப்ரவரி 09)

(பதுளை மாவட்டம்)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம் (2001 - 2004)

கௌரவ கௌரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா, பா.உ.,, பா.உ. (2001 டிசம்பர் 19 - 2004 பிப்ரவரி 07)

(கம்பஹா மாவட்டம்)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம் (2000 - 2001)

கௌரவ பண்டாரநாயக்க, அநுர பிரியதர்ஷன சொலமன் டயஸ், பா.உ. (2000 அக்டோபர் 18 - 2001 அக்டோபர் 10)

(கம்பஹா மாவட்டம்)
(சபாநாயகர் பதவிக்கு ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட ஓர் எதிர்க்கட்சி பா. உ.)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம் (1994 - 2000)

கௌரவ ரட்நாயக்க, கிரி பண்டா, பா.உ. (2000 செப்டம்பர் 14 - 2000 அக்டோபர் 10)

(தேசிய பட்டியல்)

கௌரவ ரட்நாயக்க, கிரி பண்டா, பா.உ. (1994 ஆகஸ்ட் 25 - 2000 ஆகஸ்ட் 18)

(தேசிய பட்டியல்)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம் (1989 - 1994)

கௌரவ எம்.எச்.மொஹமட், பா.உ. (1989 மார்ச் 09 - 1994 ஜூன் 24)

(கொழும்பு மாவட்டம்)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம் (1978 - 1988)

கௌரவ சேனாநாயக்க, எட்வட் லயனல், பா.உ. (1983 செப்டம்பர் 06 - 1988 டிசம்பர் 20)

(மஹநுவர)
(திரு. பாக்கீர் மாக்காரின் இராஜினாமாவையடுத்து திரு. சேனாநாயக்க சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்)

கௌரவ மொஹமட் அப்துல் பாக்கீர் மாகார், பா.உ. (1978 செப்டம்பர் 21 - 1983 ஆகஸ்ட் 30)

(பேருவளை – முதலாவது உறுப்பினர்)
( கலாநிதி ஆனந்த திஸ்ஸ த அல்விஸ் அவர்களின் இராஜினாமாவையடுத்து திரு. பாக்கீர் மாக்கார் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்)

கௌரவ (கலாநிதி) டி அல்விஸ், மஹா அமரசிங்க ஆனந்ததிஸ்ஸ, பா.உ. (1978 செப்டம்பர் 07 - 1978 செப்டம்பர் 13)

(கோட்டே)


இரண்டாவது தேசிய அரசுப் பேரவை (1977 - 1978)

கௌரவ (கலாநிதி) டி அல்விஸ், மஹா அமரசிங்க ஆனந்ததிஸ்ஸ, பா.உ. (1977 ஆகஸ்ட் 04 - 1978 செப்டம்பர் 07)

(கோட்டே)


முதலாவது தேசிய அரசுப் பேரவை (1972 - 1977)

கௌரவ திலகரத்ன, வன்னிஆரச்சிகே டொன் ஸ்டேன்லி, பா.உ. (1972 மே 22 - 1977 மே 18)

(கோட்டே)


ஏழாவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1970 - 1972)

கௌரவ திலகரத்ன, வன்னிஆரச்சிகே டொன் ஸ்டேன்லி, பா.உ. (1970 ஜூன் 07 - 1972 மே 22)

(கோட்டே)


ஆறாவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1965 - 1970)

கௌரவ கொரயா ஸ்ரீகுமாரதாச சார்ள்ஸ் ஷர்லி, பா.உ. (1967 செப்டம்பர் 27 - 1970 மார்ச் 25)

(சிலாபம்)
(சேர் அல்பேட் பீரிஸின் இறப்பையடுத்து திரு. கொரயா சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்)

கௌரவ பீரிஸ், பட்டியபதிரன்னஹேலாகே அல்பட் பெட்ரிக் (Sir), பா.உ. (1965 ஏப்ரல் 05 - 1967 செப்டம்பர் 21)

(நாத்தாண்டி)


ஐந்தாவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1960 - 1964)

கௌரவ பர்னாந்து, வர்ணகுலசூரிய இச்சம்புலிகே ஹியு, பா.உ. (1964 ஜனவரி 24 - 1964 டிசம்பர் 17)

(வென்னப்புவ)
(திரு. பெல்பொலவின் இராஜினாமாவையடுத்து திரு. பர்னாந்து சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்)

கௌரவ பெல்பொல, ரிசார்ட் ஸ்டான்லி, பா.உ. (1960 ஆகஸ்ட் 05 - 1964 ஜனவரி 24)

(நாவலப்பிட்டி)


நான்காவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1960 - 1960)

கௌரவ சுபசிங்க, சுபசிங்க முதியான்செலாகே டிக்கிரி பண்டா, பா.உ. (1960 மார்ச் 30 - 1960 ஏப்ரல் 23)

(கட்டுகம்பளை)
( திரு. சுபசிங்க எதிர்க்கட்சியின் பெரும்பான்மை வாக்குகளினால் சிறுபான்மை அரசாங்கத்தின் வேட்பாளரான சேர் அல்பேட் எஃப் பீரிஸைத் தோற்கடித்தார்)


மூன்றாவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1956 - 1959)

கௌரவ இஸ்மாயில், ஹமீட் ஹஸைன் ஷேக், பா.உ. (1956 ஏப்ரல் 19 - 1959 டிசம்பர் 05)

(புத்தளம்)


இரண்டாவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1952 - 1956)

கௌரவ பீரிஸ், பட்டியபதிரன்னஹேலாகே அல்பட் பெட்ரிக் (Sir), பா.உ. (1952 ஜூன் 09 - 1956 பிப்ரவரி 18)

(நாத்தாண்டி)


முதலாவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1947 - 1952)

கௌரவ பீரிஸ், பட்டியபதிரன்னஹேலாகே அல்பட் பெட்ரிக் (Sir), பா.உ. (1951 பிப்ரவரி 13 - 1952 ஏப்ரல் 08)

(நாத்தாண்டி)
( சேர் பிரான்சிஸ் மொலமுறேயின் இறப்பினையடுத்து திரு. பீரிஸ் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்)

கௌரவ (சேர்) அலெக்ஸாண்டர் பிரன்சிஸ் மொலமுரே, பா.உ. (1947 அக்டோபர் 14 - 1951 ஜனவரி 25)

(பலாங்கொடை)


இரண்டாவது அரசுப் பேரவை (1936 - 1947)

கௌரவ துரைசாமி வைத்தியலிங்கம், பா.உ. (1936 மார்ச் 17 - 1947 ஜூலை 04)

(ஊர்காவற்றுறை)


முதலாவது அரசுப் பேரவை (1931 - 1935)

கௌரவ ஒபேசேகர, பொரஸ்டர் ஒகஸ்டஸ், பா.உ. (1934 டிசம்பர் 11 - 1935 டிசம்பர் 07)

(அவிசாவளை)
(திரு. மொலமுறேயின் இராஜினாமாவையடுத்து கௌரவ எஃப். ஏ. ஒபேசேக்கர சபாநாயகராகத் தெரிவு செய்யப் பட்டார்)

கௌரவ (சேர்) அலெக்ஸாண்டர் பிரன்சிஸ் மொலமுரே, பா.உ. (1931 ஜூலை 07 - 1934 டிசம்பர் 10)

(டெடிகம)
(திரு. ஏ. எஃப் மொலமுறே, இலங்கையின் முதலாவது சபா நாயகராவார்))


அடிக்கடி வினவப்படும் வினாக்கள்

summary Tamil






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks