பார்க்க

E   |   සි   |  


காண்க

அரசாங்கச் செலவினங்களை நுண்ணாய்வு செய்து நிதி வகைப்பொறுப்பினையும் வெளிப்படைத்தன்மையினையும் மேம்படுத்தும் ஒரு குழு.

பகிரங்க பொறுப்புமுயற்சிகளின் தொழிற்பாடுகளில் அவற்றின் வகைப்பொறுப்பினையும் வெளிப்படைத்தன்மையினையும் வினைத்திறனையும் உறுதிப்படுத்துவதற்காக அவற்றினை நுண்ணாய்வு செய்யும் ஒரு குழு.

அரசாங்கச் செலவினங்களில் வெளிப்படைத்தன்மையினையும் வகைப்பொறுப்பினையும் உறுதிப்படுத்தி அரசாங்க நிதிகளை நுண்ணாய்வு செய்யும் ஒரு குழு.

பல்வேறு அமைச்சுக்களுக்ககும் தலைமைதாங்குவதற்காக பிரதம அமைச்சரின் கலந்தாலோசனையுடன் சனாதிபதியினால் நியமிக்கப்படும் அரசாங்க அமைச்சர்களின் ஒரு குழு.

குறிப்பான ஒரு விடயம் தொடர்பில் அமைச்சர் ஒருவரால் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்படும் கூற்று.

அரசாங்கத்தினால் முன்கொணரப்பட்ட பாராளுமன்ற அலுவல்களின் விடயங்கள்.

நாட்டை ஆட்சி செய்வதற்கும், கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் மற்றும் பொது விவகாரங்களை முகாமைத்துவம் செய்து நாட்டின் பிரசைகளின் நலன்களுக்காகச் சேவையாற்றுவதற்கும் பொறுப்பான அரசியல் கட்சி அல்லது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்டுள்ள கூட்டணி.

பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தினைத் தேவைப்படுத்தும் நாட்டின் அரசியலமைப்புக்கு செய்யப்பட்ட மாற்றங்கள்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks