E   |   සි   |  

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம் (2024 - இன்று வரை)

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ. (2024 நவம்பர் 21 - 2025 பிப்ரவரி 22)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் (2020 - 2024)

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ. (2022 ஜூலை 22 - 2024 செப்டம்பர் 24)

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ. (2020 ஆகஸ்ட் 20 - 2022 ஜூலை 21)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் (2015 - 2020)

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ. (2020 ஜனவரி 03 - 2020 மார்ச் 02)

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ. (2015 செப்டம்பர் 01 - 2018 அக்டோபர் 26)

(2018 டிசம்பர் 18 - 2020 சனவரி 02)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் (2010 - 2015)

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ. (2015 ஜனவரி 20 - 2015 ஜூன் 26)

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ. (2010 மே 02 - 2015 ஜனவரி 20)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம் (2004 - 2010)

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ. (2010 மார்ச் 09 - 2010 ஏப்ரல் 20)

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ. (2005 ஆகஸ்ட் 09 - 2010 பிப்ரவரி 09)

கௌரவ மைத்ரீபால சிறிசேன, பா.உ. (2004 மே 03 - 2005 ஆகஸ்ட் 09)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம் (2001 - 2004)

கௌரவ லொக்குபண்டார, விஜயசிங்க ஜயவீர முதலியன்சலகே, பா.உ. (2002 ஜனவரி 03 - 2004 பிப்ரவரி 07)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம் (2000 - 2001)

கௌரவ ரிசட் பெந்தோட்ட பதிரன, பா.உ.,, பா.உ. (2000 அக்டோபர் 18 - 2001 அக்டோபர் 10)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம் (1994 - 2000)

கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க, பா.உ. (1994 ஆகஸ்ட் 25 - 2000 ஆகஸ்ட் 18)

கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க, பா.உ. (2000 செப்டம்பர் 14 - 2000 அக்டோபர் 10)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம் (1989 - 1994)

கௌரவ மென்டிஸ், தெனந்தி விஜயபால ஹெக்டர், பா.உ. (1993 மே 07 - 1994 ஜூன் 24)

கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பா.உ. (1989 மார்ச் 06 - 1993 மே 07)


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம் (1978 - 1988)

கௌரவ பிரேமதாஸ, ரணசிங்க, பா.உ. (1978 செப்டம்பர் 07 - 1988 டிசம்பர் 20)


இரண்டாவது தேசிய அரசுப் பேரவை (1977 - 1978)

கௌரவ பிரேமதாஸ, ரணசிங்க, பா.உ. (1977 ஜூலை 26 - 1978 செப்டம்பர் 07)


முதலாவது தேசிய அரசுப் பேரவை (1972 - 1977)

கௌரவ சேனநாயக்க, மைத்திரிபால, பா.உ. (1972 மே 22 - 1977 மே 18)


ஏழாவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1970 - 1972)

கௌரவ சேனநாயக்க, மைத்திரிபால, பா.உ. (1970 ஜூன் 07 - 1972 மே 22)


ஆறாவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1965 - 1970)

கௌரவ டி சில்வா, சார்ள்ஸ் பர்சிவல், பா.உ. (1965 ஏப்ரல் 05 - 1970 மார்ச் 25)


ஐந்தாவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1960 - 1964)

கௌரவ டி சில்வா, சார்ள்ஸ் பர்சிவல், பா.உ. (1960 ஆகஸ்ட் 05 - 1964 டிசம்பர் 17)


நான்காவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1960 - 1960)

கௌரவ ஜயவர்தன, ஜூனியஸ் ரிசார்ட், பா.உ. (1960 மார்ச் 30 - 1960 ஏப்ரல் 23)


மூன்றாவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1956 - 1959)

கௌரவ டி சில்வா, சார்ள்ஸ் பர்சிவல், பா.உ. (1956 ஏப்ரல் 19 - 1959 டிசம்பர் 05)


இரண்டாவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1952 - 1956)

கௌரவ ஜயவர்தன, ஜூனியஸ் ரிசார்ட், பா.உ. (1953 அக்டோபர் 29 - 1956 பிப்ரவரி 18)

கௌரவ கொதலாவல, ஜோன் லயனல் (General the Rt.Hon. Sir), பா.உ. (1952 ஜூன் 19 - 1953 அக்டோபர் 12)


முதலாவது பாராளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை (1947 - 1952)

கௌரவ கொதலாவல, ஜோன் லயனல் (General the Rt.Hon. Sir), பா.உ. (1951 ஜூலை 12 - 1952 ஏப்ரல் 08)

கௌரவ பண்டாரநாயக்க, சொலமன் வெஸ்ட் றிஜ்வே டயஸ், பா.உ. (1947 செப்டம்பர் 26 - 1951 ஜூலை 12)


இரண்டாவது அரசுப் பேரவை (1936 - 1947)

கௌரவ அதி கௌரவ டி. எஸ். சேனாநாயக்க, பா.உ. (1942 டிசம்பர் 02 - 1947 ஜூலை 04)

கௌரவ ஜெயதிலக்க, டொன் பரோன் (Sir), பா.உ. (1936 ஜனவரி 15 - 1942 நவம்பர் 30)







பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks