E   |   සි   |  

தகவலுக்கான கோரிக்கையை எவ்வாறு விடுப்பது


தொடர்பு விபரங்கள்

2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 23(1) பிரிவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை பாராளுமன்றத்தின் தகவல் அலுவலர் மற்றும் குறித்தளிக்கப்பட்ட அலுவலர் ஆகியோரது தொடர்பு விபரங்கள் இச்சட்டத்தின் 26(1) பிரிவின் பிரகாரம் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்தளிக்கப்பட்ட அலுவலர்

திருமதி. குஷானி ரோஹனதீர

பாராளுமன்ற செயலாளர் நாயகம்

முகவரி

இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே

தொலைபேசி

0112862365

மின்னஞ்சல்

appealofficer@parliament.lk

தகவல் அலுவலர்கள்

திரு. சமிந்த குலரத்ன

பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமும்

முகவரி

இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே

தொலைபேசி

0112777229

மின்னஞ்சல்

informationofficer@parliament.lk

தகவல் அலுவலர்கள்

திரு. ஏ.எச்.எம்.எச்.எச்.எஸ். அபேரத்ன

உதவிச் செயலாளர் நாயகம்

முகவரி

இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே

தொலைபேசி

Tel: 0112777230

மின்னஞ்சல்

informationofficer@parliament.lk

தகவலுக்கான உரிமை பற்றிய விசேட அலகின் தலைவர்

திருமதி. ஈ.டீ. சாமா எம். பர்ணாந்து

பிரதிப் பணிப்பாளர் (நிருவாகம்)

முகவரி

இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே

தொலைபேசி

011 2777303

மின்னஞ்சல்

informationofficer@parliament.lk


தொடர்பு விபரங்கள்

2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 23(1) பிரிவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் அலுவலகத்தின் தகவல் அலுவலர் மற்றும் குறித்தளிக்கப்பட்ட அலுவலர் ஆகியோரது தொடர்பு விபரங்கள் இச்சட்டத்தின் 26(1) பிரிவின் பிரகாரம் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்தளிக்கப்பட்ட அலுவலர்

செல்வி ஜி. தட்சணராணி

பணிப்பாளர் (நிருவாகம்)

முகவரி

இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே

மின்னஞ்சல்

applspeakeroffice@parliament.lk

தகவல் அலுவலர்கள்

திருமதி. ஈ.டீ.எஸ்.எம். பர்ணாந்து

பிரதிப் பணிப்பாளர் (நிருவாகம்)

முகவரி

இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே

தொலைபேசி

011 2777303

மின்னஞ்சல்

infospeakeroffice@parliament.lk

தகவலுக்கான உரிமை பற்றிய விசேட அலகின் தலைவர்

திருமதி. ஈ.டீ.எஸ்.எம். பர்ணாந்து

பிரதிப் பணிப்பாளர் (நிருவாகம்)

முகவரி

இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே

தொலைபேசி

011 2777303

மின்னஞ்சல்

infospeakeroffice@parliament.lk


தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழு

பெயர் பதவி மின்னஞ்சல்
நீதிபதி உபாலி அபேரத்ன (ஓய்வுபெற்ற) தவிசாளர் rti.commission16@gmail.com
நீதிபதி ரோஹிணி வல்கம (ஓய்வுபெற்ற) ஆணையாளர் prwalgama@gmail.com
சட்டத்தரணி கிஷாலி பின்டோ-ஜயவர்த்த ஆணையாளர் rtikishalipintojayawardena@gmail.com
சட்டத்தரணி ஜகத் லியன ஆரச்சி ஆணையாளர் jagathrtic@gmail.com
ஏ. மொஹமட் நஹியா ஆணையாளர் amnahiyartic@gmail.com

முகவரி

அறை இல 203-204, புளொக் 2, பிஎம்ஐசிஎச், பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07.

தொலைபேசி

0112691625

தொலைநகல்

011269162

மின்னஞ்சல்

rti.commission16@gmail.com





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks