பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
(2022-07-14 அன்று ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிரதம அமைச்சர் பதவியை வகித்த கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன் அரசியலமைப்பின் 40வது உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்தினால் ஜனாதிபதி பதவிக்காக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் (2022.07.20ம் திகதிய 2289/34 இலக்க வர்த்தமானி). 2022.07.20 வரை இவர் பதில் ஜனாதிபதியாக செயற்பட்டார்.)
* (2019.11.21ம் திகதிய 2150/41 இலக்க வர்த்தமானி)
**இராஜினாமா செய்தார்
*(2015.01.10ம் திகதிய 1896/29 இலக்க வர்த்தமானி)
*(2005.11.19ம் திகதிய 1419/12 இலக்க வர்த்தமானி)
(பிரதம அமைச்சர் பதவியை வகித்த மேதகு டி. பி. விஜயதுங்க அவர்கள் ஜனாதிபதி பிரேமதாச அகால மரணமானதைத் தொடர்ந்து பதில் சனாதிபதியாக 93.05.01ல் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். பின் 40 வது உறுப்புரையின் கீழ் (93.05.08ம் திகதிய 765/17 இலக்க வர்த்தமானி) பாராளுமன்றத்தால் சனாதிபதிப் பதவிக்கு அவர் 1993.05.07 இல் தெரிவு செய்யப்படும் வரை இப் பதவியை வகித்தார்). (93.05.08ம் திகதிய 765/17 இலக்க வர்த்தமானி)
*(88.12.21ன் 537/3 இலக்க வர்த்தமானி)
((நிறைவேற்று அதிகாரமுடைய சனாதிபதிப் பதவியானது 1972 ஆம் ஆண்டின் இலங்கை (சிலோன்) அரசியலமைப்பிற்கான இரண்டாவது திருத்தத்தினால் உருவாக்கப்பட்டது). (இது 78.02.03 ஆம் திகதிய 302/14 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் 78.02.04 ல் அமுலுக்கு வந்தது)
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks