E   |   සි   |  

பாராளுமன்ற ஆயுட் காலங்கள்

வேட்புமனுத் தாக்கல்04 ஒக்டோபர் 2024 - 11 ஒக்டோபர் 2024
வர்த்தமானி இல. 2403/13 , 24.09.2024 திகதியிடப்பட்டது
பொதுத் தேர்தல்14 நவம்பர் 2024
வர்த்தமானி இல. 2403/13 , 24.09.2024 திகதியிடப்பட்டது
முதலாவது கூட்டம்21 நவம்பர் 2024
வர்த்தமானி இல. 2410/02, 12.11.2024 திகதியிடப்பட்டது

வேட்புமனுத் தாக்கல் 12 மார்ச் 2020 - 19 மார்ச் 2020
வர்த்தமானி இல. 2165/8 , 02.03.2020 திகதியிடப்பட்டது
பொதுத் தேர்தல் 05 ஆகஸ்ட் 2020
வர்த்தமானி இல. 2179/17 , 10.06.2020 திகதியிடப்பட்டது
முதலாவது கூட்டம் 20 ஆகஸ்ட் 2020
வர்த்தமானி இல. 2187/2, 03.08.2020 திகதியிடப்பட்டது
கலைப்பு

24 செப்டெம்பர் 2024

வர்த்தமானி இல. 2403/13, 24.09.2024 திகதியிடப்பட்டது

ஆயுட் காலம்
4 வருடம் 1 மாதம் 4 நாள்

வேட்புமனுத் தாக்கல் 06 ஜுலை 2015 - 13 ஜுலை 2015
வர்த்தமானி இல. 1920/38 , 26.06.2015 திகதியிடப் பட்டது
பொதுத் தேர்தல் 17 ஆகஸ்ட் 2015
வர்த்தமானி இல. 1920/38 , 26.06.2015 திகதியிடப்பட்டது
முதலாவது கூட்டம் 01 செப்டெம்பர் 2015
வர்த்தமானி இல. 1929/13, 26.08.2015 திகதியிடப்பட்டது
கலைப்பு 02 மார்ச் 2020
வர்த்தமானி இல. 2165/8, 02.03.2020 திகதியிடப்பட்டது
ஆயுட் காலம் 4 வருடம் 6 மாதம் 1 நாள்

வேட்புமனுத் தாக்கல் 19 பெப்ரவரி 2010 - 26 பெப்ரவரி 2010
வர்த்தமானி இல. 1640/16 , 09.02.2010 திகதியிடப் பட்டது
பொதுத் தேர்தல் 08 மற்றும் 20 ஏப்ரில் 2010
வர்த்தமானி இல. 1640/16, 09.02.2010 திகதியிடப்பட்டது மற்றும்
வர்த்தமானி இல. 1648/16, 10.04.2010 திகதியிடப்பட்டது
முதலாவது கூட்டம் 22 ஏப்ரில் 2010
வர்த்தமானி இல. 1640/16, 09.02.2010 திகதியிடப்பட்டது
கலைப்பு 26 ஜூன் 2015
வர்த்தமானி இல. 1920/38, 26.06.2015 திகதியிடப்பட்டது
ஆயுட் காலம் 5 வருடம் 2 மாதம் 3 நாட்கள்

வேட்புமனுத் தாக்கல் 17 பெப்ரவரி 2004 - 24 பெப்ரவரி 2004
வர்த்தமானி இல. 1326/13, 07.02.2004 திகதியிடப் பட்டது
பொதுத் தேர்தல் 02 ஏப்ரில் 2004
வர்த்தமானி இல. 1326/13, 07.02.2004 திகதியிடப் பட்டது
முதலாவது கூட்டம் 22 ஏப்ரில் 2004
வர்த்தமானி இல. 1326/13, 07.02.2004 திகதியிடப் பட்டது
கலைப்பு 09 பெப்ரவரி 2010
வர்த்தமானி இல. 1640/16, 09.02.2010 திகதியிடப்பட்டது
ஆயுட் காலம் 5 ஆண்டுகள் 9 மாதங்கள் 17 நாட்கள்

வேட்புமனுத் தாக்கல் 20 ஒக்டோபர் 2001 - 27 ஒக்டோபர் 2001
வர்த்தமானி இல. 1205/12, 10.10.2001 திகதியிடப் பட்டது
பொதுத் தேர்தல் 05 டிசெம்பர் 2001
வர்த்தமானி இல. 1205/12, 10.10.2001 திகதியிடப் பட்டது
முதலாவது கூட்டம் 19 டிசெம்பர் 2001
வர்த்தமானி இல. 1214/23, 12.12.2001 திகதியிடப் பட்டது
கலைப்பு 07 பெப்ரவரி 2004
வர்த்தமானி இல. 1326/13, 07.02.2004 திகதியிடப் பட்டது
ஆயுட் காலம் 2 ஆண்டுகள் 1 மாதம் 18 நாட்கள்




பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks