E   |   සි   |  

பெருந்தோட்ட அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 இன் பிரகாரம் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோரு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் அமைச்சரவையின் உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் அதன் தவிசாளராகவும், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர், மற்றும் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் வேறு ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

குழுவின் கூட்டநடப்பெண் மூன்று உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (03) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தொலைபேசி

0112777228

தொலைநகல்

0112503986

குழு செயலிழந்துள்ளது

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 1 வது கூட்டத்தொடர்

திகதி: 2024-09-24

தொடர்புடைய தகவல்கள்

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ அருந்திக்க பர்னாந்து, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ எம். ராமேஷ்வரன், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ கனக ஹேரத், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சட்டத்தரணி உதயன கிரிந்திகொட, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ ஜானக வக்கும்புர, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ பழனி திகாம்பரம், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ வீரசுமன வீரசிங்ஹ, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ. சமூகமளித்தார் விபரம்

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ அருந்திக்க பர்னாந்து, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ எம். ராமேஷ்வரன், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ கனக ஹேரத், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சட்டத்தரணி உதயன கிரிந்திகொட, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ ஜானக வக்கும்புர, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ பழனி திகாம்பரம், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ வீரசுமன வீரசிங்ஹ, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்

test tamil

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  1 வது கூட்டத்தொடர் )

திகதி: 2024-01-10

2021-11-23

தேயிலைக்கான உர மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் – கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்...

2021-03-25

தென்னை மரங்களை வெட்டுவதை தடுப்பதற்கு சட்ட நடவடிக்கை - பெருந்தோட்ட அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ்...

2020-11-27

மீள் தயாரிப்பு தேயிலையின் தரத்தை மேம்படுத்த கடுமையான ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படும் - அமைச்சர்...

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks