E   |   සි   |  

துறைமுகங்கள் மற்றும் கற்பற்றுறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 இன் பிரகாரம் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோரு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் அமைச்சரவையின் உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் அதன் தவிசாளராகவும், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர், மற்றும் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் வேறு ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

குழுவின் கூட்டநடப்பெண் மூன்று உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

 

ஒவ்வொரு ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (03) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தொலைபேசி

0112777228

தொலைநகல்

0112503986

குழு செயலிழந்துள்ளது

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 1 வது கூட்டத்தொடர்

திகதி: 2024-09-24





தொடர்புடைய தகவல்கள்

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ காதர் மஸ்தான், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ டீ. வீரசிங்க, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ. சமூகமளித்தார் விபரம்

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ காதர் மஸ்தான், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ டீ. வீரசிங்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ. சமூகமளித்தார் விபரம்

test tamil

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  1 வது கூட்டத்தொடர் )

திகதி: 2024-01-10

2021-03-24

கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையத்தின் வளர்ச்சி குறித்த அறிக்கை பாராளுமன்றத்தின் துறைமுகம்...






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks