E   |   සි   |  

நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு

பாராளுமன்றத்தின் நடவடிக்கைமுறை மற்றும் அலுவல்களை நடாத்தும் கருமங்களைக் கவனத்திற் கொள்வதும் அவசியமெனக் கருதப்படக்கூடிய நிலையியற் கட்டளைகளிற்கான எவையேனும் திருத்தங்களை விதந்துரைப்பதும் பாராளுமன்றத்தினால் அதற்கு ஆற்றுப்படுத்தப்படக்கூடிய நிலையியற் கட்டளை தொடர்பான எல்லாக் கருமங்கள் மீதும் அறிக்கையிடுவதும் நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் கடமையாதல் வேண்டும். 

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தொலைபேசி

0112777228

தொலைநகல்

0112777227

மின்னஞ்சல்

sgp@parliament.lk





தொடர்புடைய தகவல்கள்





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks