E   |   සි   |  

ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு

சிறப்புரிமைகள் தொடர்பான ஒவ்வொரு பிரேரணையையும், பாராளுமன்றத்தினால் பிரேரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பிரேரணையின்மீது அதற்கு ஆற்றுப்படுத்தப்படக்கூடிய நடத்தை மற்றும் நற்பண்பு பற்றிய விதிகளின் மீறுகை தொடர்பான விடயங்களையும் விசாரணை செய்தல்; மற்றும்  ஒவ்வொரு விடயம் தொடர்பான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தை மற்றும் நற்பண்பு பற்றிய விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பதையும் அவ்வாறு மீறப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அம்மீறுகையின் தன்மை அத்தகைய மீறுகை ஏற்படக் காரணமாயிருந்த சூழ்நிலைகள் என்பவற்றைத் தீர்மானிப்பதுடன் குழு பொருத்தமெனக் கருதக்கூடிய விதப்புரைகளைச் செய்தல்

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தொலைபேசி

0112777228

தொலைநகல்

0112777227

மின்னஞ்சல்

sgp@parliament.lk

எதிர்வரும் நிகழ்வுகள்

2025-02-01 22:18:00

குழு அறை 07






தொடர்புடைய தகவல்கள்

test tamil

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  1 வது கூட்டத்தொடர் )

திகதி: 2024-01-10

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் கூட்டக் குறிப்புகள்

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  5 வது கூட்டத்தொடர் )

திகதி: 2024-09-04





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks