E   |   සි   |  

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு

எவரேனும் பாராளுமன்ற உறுப்பினரால் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பரிசீலனை செய்வது மற்றும் தவிசாளர் அல்லது பாராளுமன்றத்தினால் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும் தீர்மானங்கள், கட்டளைகள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட எந்தவொரு விடயங்கள் தொடர்பிலும் பரிசீலனைசெய்து அது தொடர்பில்  அறிக்கையிடுவது அமைச்சுசார் ஆலோசைனக் குழுவின் கடமையாகும்.

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தொலைபேசி

0112777228

தொலைநகல்

0112777227

மின்னஞ்சல்

sgp@parliament.lk





தொடர்புடைய தகவல்கள்

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ அஜித் கிஹான், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ அநுராத ஜயரத்ன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ஆனந்த விஜேபால, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ உபாலி சமரசிங்ஹ, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ எரங்க குணசேகர, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ எரங்க வீரரத்ன, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (திருமதி) ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ கே.இளங்குமரன், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சஞ்ஜீவ ரணசிங்ஹ, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சட்டத்தரணி சுனில் வடகல, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ டி.வீ. சானக, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (டாக்டர்) நஜீத் இந்திக்க, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ முனீர் முலாபர், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ வசந்த பியதிஸ்ஸ, பா.உ. சமூகமளித்தார் விபரம்

test tamil

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  1 வது கூட்டத்தொடர் )

திகதி: 2024-01-10

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் கூட்டக் குறிப்புகள்

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  5 வது கூட்டத்தொடர் )

திகதி: 2024-09-04





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks