எவரேனும் பாராளுமன்ற உறுப்பினரால் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பரிசீலனை செய்வது மற்றும் தவிசாளர் அல்லது பாராளுமன்றத்தினால் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும் தீர்மானங்கள், கட்டளைகள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட எந்தவொரு விடயங்கள் தொடர்பிலும் பரிசீலனைசெய்து அது தொடர்பில் அறிக்கையிடுவது அமைச்சுசார் ஆலோசைனக் குழுவின் கடமையாகும்
பெயர்
பாராளுமன்ற செயலாளர் நாயகம்
தொலைபேசி
0112777228
தொலைநகல்
0112777227
மின்னஞ்சல்
sgp@parliament.lk
உறுப்பினரின் பெயர் | சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை | |
---|---|---|
கௌரவ அசோக குணசேன, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ அசோக சபுமல் ரன்வல, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன், பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ அருண பனாகொட, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ ஈ.எம். பஸ்நாயக, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ உபாலி சமரசிங்ஹ, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ உபுல் கித்சிறி, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன், பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ கிட்ணன் செல்வராஜ், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ கே.டீ. லால் காந்த, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ சுசந்த குமார நவரத்ன, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ சுதத் பலகல்ல, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ (டாக்டர்) செல்லத்தம்பி திலகநாதன், பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ நந்தன பத்மகுமார, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ நாமல் கருணாரத்ன, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ நிஹால் கலப்பத்தி, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ ரீ. பீ. சரத், பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ ருவன்திலக்க ஜயகொடி, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ ரோஹண பண்டார, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம் | 1 வது கூட்டத்தொடர் )
சமர்ப்பிக்கப்பட்ட திகதி - 2025-03-04
2025-03-03