E   |   සි   |  

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு

எவரேனும் பாராளுமன்ற உறுப்பினரால் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பரிசீலனை செய்வது மற்றும் தவிசாளர் அல்லது பாராளுமன்றத்தினால் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும் தீர்மானங்கள், கட்டளைகள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட எந்தவொரு விடயங்கள் தொடர்பிலும் பரிசீலனைசெய்து அது தொடர்பில்  அறிக்கையிடுவது அமைச்சுசார் ஆலோசைனக் குழுவின் கடமையாகும்.

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தொலைபேசி

0112777228

தொலைநகல்

0112777227

மின்னஞ்சல்

sgp@parliament.lk





தொடர்புடைய தகவல்கள்

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ அஜித் கிஹான், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ அர்கம் இல்யாஸ், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ இம்ரான் மகரூப், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ உபுல் கித்சிறி, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ கே.இளங்குமரன், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சந்தன தென்னகோன், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சுசந்த குமார நவரத்ன, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சுதத் பலகல்ல, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (டாக்டர்) செல்லத்தம்பி திலகநாதன், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ தர்மப்ரிய விஜேசிங்ஹ, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ திலங்க யூ. கமகே, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ திலிப் வெதஆரச்சி, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ நிஹால் கலப்பத்தி, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ முஹம்மட் பைசல், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ ரத்ன கமகே, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ ரொஷான் அக்மீமன, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ ஸ்டெபனி பிரனாந்து, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ. சமூகமளித்தார் விபரம்

test tamil

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  1 வது கூட்டத்தொடர் )

திகதி: 2024-01-10

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் கூட்டக் குறிப்புகள்

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  5 வது கூட்டத்தொடர் )

திகதி: 2024-09-04

2025-02-13

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள்...






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks