எவரேனும் பாராளுமன்ற உறுப்பினரால் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பரிசீலனை செய்வது மற்றும் தவிசாளர் அல்லது பாராளுமன்றத்தினால் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும் தீர்மானங்கள், கட்டளைகள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட எந்தவொரு விடயங்கள் தொடர்பிலும் பரிசீலனைசெய்து அது தொடர்பில் அறிக்கையிடுவது அமைச்சுசார் ஆலோசைனக் குழுவின் கடமையாகும்
பெயர்
பாராளுமன்ற செயலாளர் நாயகம்
தொலைபேசி
0112777228
தொலைநகல்
0112777227
மின்னஞ்சல்
sgp@parliament.lk
உறுப்பினரின் பெயர் | சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை | |
---|---|---|
கௌரவ (பேராசிரியர்) அனில் ஜயந்த, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ (செல்வி) அம்பிகா சாமிவெல், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ ஆர்.எம். காமிணி ரத்நாயக்க, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ (திருமதி) ஒஷானி உமங்கா, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ (செல்வி) கிருஷ்ணன் கலைச்செல்வி, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ சஞ்ஜீவ ரணசிங்ஹ, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ (திருமதி) சட்டத்தரணி கீதா ஹேரத், பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ சட்டத்தரணி சரத் குமார, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ (திருமதி) சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ (செல்வி) சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ சந்தன சூரியஆரச்சி, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ தர்மப்ரிய விஜேசிங்ஹ, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ (திருமதி) நிலூஷா லக்மாலி கமகே, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ பத்மசிரி பண்டார, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ பழனி திகாம்பரம், பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ மஹிந்த ஜயசிங்ஹ, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ ரீ.கே. ஜயசுந்தர, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ விஜேசிரி பஸ்நாயக்க, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 1 வது கூட்டத்தொடர் )
திகதி: 2024-01-10
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 5 வது கூட்டத்தொடர் )
திகதி: 2024-09-04