E   |   සි   |  

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம்

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் ஊடாக பாராளுமன்றத்திற்குள் நிறுவனமயமாக்கப்பட்ட ஓர் ஆலோசனை செயன்முறையை  உருவாக்குதல் மற்றும் பாராளுமன்றத்தை மக்களுக்கு மிகவும் வெளிப்படைத்தன்மைவாய்ந்ததாக மாற்றி மக்களையும் பாராளுமன்றத்தையும் நெருக்கமாக ஒன்றிணைப்பதே இந்த ஒன்றியத்தின் நோக்கமாகும். இந்த எண்ணக்கருவானது திறந்த அரசாங்க பங்குடைமை என்பதில் இருந்து உருவாக்கப்பட்டது. சனநாயக நாடுகளில் உள்ள பாராளுமன்றங்களை சமூகத்துடனும் வாக்களிக்கும் பொதுமக்களுடனும் நெருக்கமாக்குவதற்கான ஒரு சர்வதேச முயற்சியே திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பாகும்.

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தொலைபேசி

0112777228

தொலைநகல்

0112777227

மின்னஞ்சல்

sgp@parliament.lk





தொடர்புடைய தகவல்கள்





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks