E   |   සි   |  

அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய குழு

அரசியலமைப்பின் 41ஆ ஆம் உறுப்புரையின் அட்டவணையின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களும் அவற்றின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகள் ஆகியவற்றின் பிரயோகம், செயலாற்றுகை மற்றும் நிறைவேற்றுகை உள்ளடங்கலாக அவற்றின் செயற்பாடுகள் பற்றிய அறிக்கையினை ஒவ்வொரு பஞ்சாங்க வருடத்திற்காகவும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். 

குழு, ஆணைக்குழுக்களின் வருடாந்த அறிக்கையைப் பரிசீலிக்க வேண்டுமென்பதுடன் அதன் கடமையை நிறைவேற்றும்போது ஆணைக்குழுக்களின் தவிசாளர்களையும் உறுப்பினர்களையும் அலுவலர்களையும் அழைப்பதற்கும் அதிகாரம் கொண்டிருத்தல் வேண்டும்.

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தொலைபேசி

0112777228

தொலைநகல்

0112777227

மின்னஞ்சல்

sgp@parliament.lk





தொடர்புடைய தகவல்கள்

test tamil

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  1 வது கூட்டத்தொடர் )

திகதி: 2024-01-10

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் கூட்டக் குறிப்புகள்

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  5 வது கூட்டத்தொடர் )

திகதி: 2024-09-04





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks