E   |   සි   |  

உப குழு 07 (பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றிய உப குழு) - கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு

ஒவ்வொரு குழுவும் அவசியமென அது கருதும்போது, அத்தகைய குழுவினால் குறித்துரைக்கப்பட்ட ஒரு காலப்பகுதியினுள் அத்தகைய கருமங்களைப் பரிசோதனை செய்து அத்தகைய குழுவிற்கு அறிக்கையிடுவதற்கு அதன் சொந்த உறுப்பினர்களை உள்ளடக்கிய உபகுழுக்களை நியமிக்கலாம். அத்தகைய குழுவானது அவசியமென அது கருதும்போது உபகுழுவானது அதற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட கருமங்களை முழுமையாகப் பரிசீலிப்பதற்குத் தேவையான கடமைகளைப் புரிவதற்காக எவரேனுமாளை அதன்முன்னர் அழைத்து விசாரணை செய்வதற்கும் ஏதேனும் பத்திரத்தை, பதிவேட்டை அல்லது ஆவணத்தை வரவழைத்துப் பரிசோதனை செய்வதற்கும் பரிசீலனைக்காக இடத்துக்கிடம் செல்வதற்கும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் கூடுவதற்கும் அத்தகைய உபகுழுக்களிற்கு அதிகாரமளிக்கலாம். 

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தொலைபேசி

0112777228

தொலைநகல்

0112777227

மின்னஞ்சல்

sgp@parliament.lk

எதிர்வரும் நிகழ்வுகள்

2025-11-10 10:30:00

குழு அறை 07






தொடர்புடைய தகவல்கள்





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks