பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
515/ '18
கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நாட்டிலுள்ள பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோரின் சனத்தொகை முறையே தனித்தனியாக யாது என்பதையும்;
(ii) மகளிர் தொடர்பான தேசிய குழுவை பேணிவருவதற்கு 2017ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட பணத் தொகை யாது என்பதையும்;
(iii) அதன் தற்போதைய செயற்படுநிலை யாது என்பதையும்;
(iv) வன்முறைகள் காரணமாக நிர்க்கதிக்குள்ளாகி வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களுக்கு வீடுகள் மற்றும் ஏனைய நிவாரணங்களை வழங்க 2017ஆம் ஆண்டிற்காக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட பணத் தொகை யாது என்பதையும்;
(v) குறித்த நிவாரணங்களை வழங்குதல் நடைமுறைப்படுத்தப்படும் திகதி யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-20
கேட்டவர்
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks