பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0567/ ’10
கெளரவ நூர்டீன் மசூர்,— தபால், தொலைத்தொடர்புகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) புத்தளம் மாவட்டத்தின் தில்லையடி பிரதேசத்தில் அஞ்சல் அலுவலகமொன்று அல்லது உப அஞ்சல் அலுவலகமொன்று இன்மையினால் அப் பிரதேச மக்கள் பல கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனரென்பதை அவர் அறிவாரா?
(ஆ) மேற்படி மக்களின் அஞ்சல் அலுவலக தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்வதற்கு தில்லையடி பிரதேசம் உள்ளடங்கும் வகையில் உப அஞ்சல் அலுவலகமொன்றை தாபிப்பதற்கு தாமதிக்காது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-11-23
கேட்டவர்
கௌரவ நூர்டீன் மசூர், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks