பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0568/ ’10
கெளரவ நூர்டீன் மசூர்,— துறைமுகங்கள், விமானச்சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) புத்தளம் மாவட்டத்தின் கண்டக்குளிய, பெருங்கடல் கரையோரப் பிரதேசம் அவ்வப்போது துரிதமாக கடல் அரிப்பிற்கு உள்ளாகும் ஒரு பிரதேசம் என்பதையும், இதனால் இப்பிரதேச மீனவர்களின் தரிப்பிடமாகிய மீன்பிடி வாடிகளும் அதற்கருகாமையில் உள்ள வர்த்தகக் கட்டிடங்களும் பாரிய சேதத்திற்கு உள்ளாகின்றதென்பதையும் அவர் அறிவாரா?
(ஆ) இப்பிரதேசத்தில் நிகழும் துரித கடல் அரிப்பினை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய துரித நடவடிக்கைகளை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் மூலமாக தாமதமின்றி மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பாராவென்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-11-23
கேட்டவர்
கௌரவ நூர்டீன் மசூர், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks