பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0604/ '10
கெளரவ (டாக்டர்) ரோஹன புஷ்ப குமார,— கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நாடு முழுவதிலுமுள்ள பாற்பண்ணையாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,
(ii) 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் உள்நாட்டு பால் உற்பத்தி எத்தனை மில்லியன் லீற்றர்கள் என்பதையும்,
(iii) இப்பால் உற்பத்தி குறிப்பிட்ட ஒவ்வொரு வருடத்திலும் தேசிய பால் தேவைக்கு வெவ்வேறாக எத்தனை வீதத்தில் பங்களிப்புச் செய்தள்ளது என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) பாற் பண்ணையாளர்களை பொருளாதார ரீதியில் வலுவூட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்,
(ii) பால் கைத்தொழிலின் பயனுறுதியை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்,
(iii) பெருந்தோட்டத்துறையில் பாற்பண்ணையாளர்களின் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான விசேட வேலைத் திட்டமொன்றை செயற்படுத்துவதற்கான திட்டமொன்று உள்ளதா என்பதையும்,
(iv) அவ்வாறாயின், அது யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-10-19
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) கெளரவ (டாக்டர்) ரோஹன புஷ்ப குமார, பா.உ.,, பா.உ.
அமைச்சு
கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks