பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
600/ '18
கௌரவ அசோக்க பிரியந்த,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வடமேல் மாகாணத்தில் உள்ள கமத்தொழில் சேவைகள் வலயங்களின் எண்ணிக்கை எவ்வளவு;
(ii) அவற்றின் பெயர்கள் யாவை;
(iii) மாகாணத்தில் நிலவும் பெரும் உரத்தட்டுப்பாடு காரணமாக இம்முறை சிறு போகத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போனதை அவர் ஏற்றுக் கொள்வாரா;
(iv) அவ்வாறெனின் இப்பிரச்சினையை தீர்க்க அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாது;
என்பதை அவர் இச் சபையில் குநிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-10-26
கேட்டவர்
கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks