பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0606/ ’10
கெளரவ ஹேமால் குணசேகர,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2009 ஆம் ஆண்டில் இந்நாட்டில் எவ்வளவு ஹெக்டயார்களில் கறுவா பயிரிடப்பட்டதென்பதையும்,
(ii) 2007, 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் தனித்தனியாக எத்தனை மெற்றிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதையும்,
(iii) மேற்படி ஒவ்வொரு வருடத்திலும் கறுவா ஏற்றுமதியின் மூலம் ஈட்டிய வருமானம் எவ்வளவென்பதையும்,
(iv) 2009 ஆம் ஆண்டின் உள்நாட்டு கறுவா எற்றுமதியானது உலக சந்தையில் கறுவாவுக்கான கேள்வியில் எத்தனை சதவீதம் என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இந்நாட்டின் கறுவா உற்பத்திக்கு சர்வதேச மட்டத்திலான தரச் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்,
(ii) இன்றேல், சர்வதேச தரத்திலான கறுவாவை உற்பத்தி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-10-20
கேட்டவர்
கௌரவ கெளரவ ஹேமால் குணசேக்கர, பா.உ.,, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks