பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
962/ '18
கௌரவ ஜனக பண்டார தென்னகோன்,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் கப்பற்றுறையை வௌிநாட்டுக் கம்பனிகளுக்கு 100% திறந்து விடுவதற்கு செய்யப்பட்ட முன்மொழிவுக்கு இணங்குவாரா;
(ii) இலங்கை கப்பல் முகவர்களின் சங்கத்தினால் (CASA) அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, இந்த திறந்துவிடுதலை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா;
(iii) கப்பல் கம்பனிகள் தனியுரிமையாவதைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-17
கேட்டவர்
கௌரவ ஜனக பண்டார தென்னகோன், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks