பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
968/ '18
கௌரவ இஷாக் ரஹுமான்,— அரச தொழில்முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மெல்சிறிபுர பெருந்தோட்ட கம்பனியின் கீழுள்ள அண்ணளவாக 1000 ஏக்கர் பரப்பளவான கலாவெவ, தாதுசேனவத்த தற்சமயம் காடடர்ந்து பயன்படுத்த முடியாத தரிசு நிலமாக மாறியுள்ளதென்பதையும்;
(ii) இதனை நவீனமயமாக்கி அரசாங்கத்திற்கு வருமானமொன்றை பெறக்கூடிய வகையில் புனரமைக்க முடியுமென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) ஆமெனின், மேற்படி செயற்பாட்டை ஆரம்பிக்கும் திகதி யாதென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-09-19
கேட்டவர்
கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
2018-09-19
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks