பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
30/ '18
கௌரவ ஹேசா விதானகே,— கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் கடற்றொழில் துறையின் அபிவிருத்திக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
(ii) 2005 தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரை கடற்றொழில் துறைக்காக ஒதுக்கப்பட்ட தொகை வருடாந்தம் வெவ்வேறாக எவ்வளவு;
(iii) அவ்வாறு ஒதுக்கப்பட்ட தொகை அந்தந்த ஆண்டுகளுக்குப் போதுமானதாக இருந்ததா;
என்பதை அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-06-19
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-06-19
பதில் அளித்தார்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks