பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
37/ '18
கௌரவ ஹேஷா விதானகே,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் வண்டி உரிமையாளர் சங்க அங்கத்தவர்களின் எண்ணிக்கை யாது;
(ii) இதன் அங்கத்தவர்களின் பெயர், விலாசம் மற்றும் அவர்களிடம் காணப்படும் பவுசர்களின் இலக்கங்கள் யாவை;
(iii) அண்மையில் இடம்பெற்ற எரிபொருள் விலை ஏற்றத்துக்கு நிகராக அவர்களது போக்குவரத்து கட்டணங்கள் திருத்தப்படாமையால், அச்சங்கத்தின் அங்கத்தவர்கள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்பதை அறிவாரா;
(iv) ஆமெனில், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல் , ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-05-10
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-08-20
பதில் அளித்தார்
கௌரவ கபீர் ஹஷீம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks