பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0039/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

    1. 39/ '18

      கெளரவ ஹேஷா விதானகே,— மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 'ரட்டம எளியய் – அந்துர துரலய்' தேசிய மின்சாரம் வழங்கும் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது என்பதையும்;

      (ii) மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ள வீட்டு அலகுகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iii) தற்போது நாட்டில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ள வீட்டு அலகுகளின் எண்ணிக்கை மொத்த வீட்டு அலகுகளின் எண்ணிக்கையின் விகிதாசாரமாக யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-09

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-07-09

பதில் அளித்தார்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks