பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
40/ '18
கெளரவ ஹேஷா விதானகே,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 சனாதிபதி தோ்தல் காலத்தில் கொடகவெல பிரதேச செயலக வளவில் பாரியளவிலான (20 x 30 அடி) தோ்தல் விளம்பர பலகையொன்று காட்சிப் படுத்தப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் இதுவரை நிறைவு செய்யப்படாமைக்கான காரணம் யாது என்பதையும்;
(ii) இந்த விசாரணையை துரிதப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iii) அரச நிறுவனங்களுக்குள் தோ்தல் விளம்பர பலகைகளை காட்சிப்படுத்தல் போன்ற ஊழல் நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகள் எதிர்காலத்தில் மந்தகதியில் நடைபெறுவதைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-07-10
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.
அமைச்சு
உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-07-10
பதில் அளித்தார்
கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks