E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0042/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

    1. 42/'18

      கெளரவ ஹேஷா விதானகே,— மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) சப்ரகமுவ மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், இதுவரை மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் மின்சாரம் வழங்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக தனித்தனியாக யாது என்பதையும்;

      (iii) மேற்படி பயனாளிகளைத் தெரிவு செய்தபோது மாகாண சபையினால் பின்பற்றப்பட்ட வழிமுறை யாது என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-03

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-09-03

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks