E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0044/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

    1. 44/ '18

      கௌரவ ஹேஷா விதானகே,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பலாங்கொடை, ராஸ்ஸகல பிரதேச வைத்தியசாலை மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ளது என்பதையும்;

      (ii) தற்போது ராஸ்ஸகல ஆயுர்வேத நிலையத்தின் மேல்மாடியில் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதையும்;

      (iii) இதனால் சிகிச்சை பெற்றுக்கொள்ள வருகின்ற மக்கள் அசௌகரியத்துக்கு உட்படுகிறார்கள் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) மேற்படி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-04

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-09-04

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks