பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
127/ '18
கௌரவ சமிந்த விஜேசிறி,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஊவா மாகாண சபையினால் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், ஊவா மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் இதுவரை வழங்கியுள்ள உறுதிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iii) காணி உறுதிகள் வழங்கப்பட்டவர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் அவர்கள் வசிக்கும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் யாவையென்பதையும்;
(iv) இந்தக் காணி உறுதிகளை வழங்குவதற்கு ஊவா மாகாண சபை பின்பற்றிய முறையியல் யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-11
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-05-21
பதில் அளித்தார்
கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks