E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0130/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 130/ '18

      கெளரவ சமிந்த விஜேசிறி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வியலுவ தேர்தல் தொகுதியில் மீகஹகிவுல கல்விக் கோட்டத்தினுள் ப/கரந்தகஹமட வித்தியாலயம் என்ற பெயரில் ஒரு பாடசாலை உள்ளதை அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி பாடசாலையில் கல்வி பயில்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை தனித்தனியே யாது என்பதையும்;

      (iii) நிரந்தரமான விளையாட்டு மைதானம் இல்லாமை காரணமாக, அண்மையில் மேற்படி பாடசாலையின் விளையாட்டுப் போட்டி அருகே உள்ள வீதியொன்றில் நடாத்தப்பட்டதை அறிவாரா என்பதையும்;

      (iv) பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள மேற்படி பாடசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-14

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-03-14

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks