E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0140/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 140/ '18

      கௌரவ சமிந்த விஜேசிறி,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துவண்டிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்படி பேருந்துவண்டிகளில் போக்குவரத்தில் ஈடுபடுத்தக்கூடிய நிலையிலுள்ள பேருந்துவண்டிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) போக்குவரத்தில் ஈடுபடுத்த தகுதியற்ற நிலையிலுள்ள பேருந்து வண்டிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iv) மேற்படி பேருந்துவண்டிகளை திருத்த அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை யாதென்பதையும்;

      (v) இ.போ.ச. பேருந்துவண்டிகளின் அணியை வலுப்படுத்துவதற்காக புதிதாக பேருந்து வண்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டிருப்பின், அது சம்பந்தமான தகவல்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், என்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-24

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-05-24

பதில் அளித்தார்

கௌரவ அர்ஜுன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks