E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0145/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 145/ '18

      கௌரவ சமிந்த விஜேசிறி,— பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பதுளை மாவட்டத்தில் மண்சரிவு ஆபத்துக்கு உள்ளாகக்கூடியதென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தினால் இனங்காணப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) அவ்விடங்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

      (iii) அந்த ஆபத்தான இடங்களில் வாழும் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-19

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-06-19

பதில் அளித்தார்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks