பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
149/ '18
கௌரவ சமிந்த விஜேசிறி,— கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை சிறு போகம் மற்றும் பெரும் போகத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லின் அளவு ஒவ்வொரு மாவட்ட வாரியாக தனித்தனியாக யாது என்பதையும்;
(ii) அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட நெல்லிலிருந்து அரிசியாக்கப்பட்டு உள்நாட்டுச் சந்தைக்கு அனுப்பப்பட்ட அரிசியின் அளவு யாது என்பதையும்;
(iii) இக்காலப் பகுதியில் விலங்குத் தீவனத்திற்காக நெல் விற்கப்பட்டிருக்குமாயின், அவ்வாறு நெல்லை கொள்வனவு செய்த ஆட்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களும் விலைகளும் தனித்தனியாக யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-07-11
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-07-11
பதில் அளித்தார்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks