பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
206/ '18
கெளரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2017 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டம் மூலம் மீள்நிரப்பு மதிப்பீடுகள் மற்றும் வேறு மேலதிக நிதி ஒதுக்கங்கள் மூலம் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கங்களிலிருந்து வெவ்வேறாக யாவை;
(ii) 2017 ஆம் ஆண்டு அந்த அமைச்சினால் செலவிடப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு;
(iii) இது ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கங்களிலிருந்து எத்தனை வீதம்;
(iv) மீதியாகவுள்ள நிதி ஏற்பாடுகள் எவ்வளவு;
(v) இது ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கங்களிலிருந்து எத்தனை வீதம்;
என்பதை அவர் இச் சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-05-07
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-08-06
பதில் அளித்தார்
கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks