பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
210/ '18
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காலி, லபுதூவ உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் தற்போது பயில்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) அந்த மாணவர்களுக்காக விடுதியொன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(iii) ஆமெனில், அது எந்த இடத்தில் என்பதையும்;
(iv) அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு என்பதையும்;
(v) மேற்படி விடுதியை நிர்மாணித்து முடிப்பதற்கு எடுக்கப்படும் காலம் எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-06-19
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
அமைச்சு
நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-06-19
பதில் அளித்தார்
கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks