பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
234/ '18
கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கலேவெல பிரதேசத்தில் இஹல லிக்கல எனும் பெயரில் கிராமமொன்று உள்ளதென்பதையும்;
(ii) இக்கிராமத்தில் பெரும்பான்மையான குடும்பங்கள் செங்கல் தயாரித்து வாழ்க்கையைக் கொண்டுநடாத்துகின்றனர் என்பதையும்;
(iii) நிலவுகின்ற கடும் வறட்சி, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டணம் அதிகரித்தல் ஆகியன காரணமாக தற்போது இக்கிராமத்தின் மக்கள் மேற்படி கைத்தொழிலை மேற்கொள்வதில் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) ஆமெனில், மேற்படி கிராமத்தில் வாழ்கின்ற மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சு எடுக்கின்ற நடவடிக்கைகள் யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-22
கேட்டவர்
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.
அமைச்சு
ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-05-21
பதில் அளித்தார்
கௌரவ தயா கமகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks