பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
360/ '18
கௌரவ வேலு குமார்,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரை கேட்பதற்கு,—
(அ) (i) ஊழியர் சேமலாப நிதியத்திற்கு (EPF) 2015 சனவரி 08 ஆம் திகதி உள்ளவாறாக வரையறுக்கப்பட்ட எல்கடுவ (பெருந்தோட்டக்) கம்பனியினால் கொடுத்துத் தீர்க்க நிலுவையாக காணப்பட்ட மிகுதிப் பணத்தொகை எவ்வளவென்பதனையும்;
(ii) மேற்குறிப்பிட்ட நிலுவைத் தொகையிலிருந்து முறையே 2015, 2016 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் கொடுத்துத் தீர்க்கப்பட்ட தொகை எவ்வளவென்பதனையும் ;
(iii) ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு (ETF) 2015 சனவரி 08 உள்ளவாறாக வரையறுக்கப்பட்ட எல்கடுவ (பெருந்தோட்டக்) கம்பனியினால் கொடுத்துத் தீர்க்க நிலுவையாகக் காணப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதனையும்;
(iv) மேற்குறிப்பிட்ட நிலுவைத் தொகையிலிருந்து முறையே 2015, 2016 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் கொடுத்துத் தீர்க்கப்பட்ட தொகை எவ்வளவென்பதனையும்;
(v) வரையறுக்கப்பட்ட எல்கடுவ (பெருந்தோட்டக்) கம்பனியின; 2015 சனவரி 08 ஆம் திகதி உள்ளவாறான நிலுவையாக உள்ள பணிக்கொடை (Graduity) மிகுதி எவ்வளவென்பதனையும்;
(vi) மேற்குறிப்பிட்ட நிலுவைத் தொகையிலிருந்து முறையே 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கொடுத்துத் தீர்க்கப்பட்ட தொகை எவ்வளவென்பதனையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-11
கேட்டவர்
கௌரவ வேலு குமார், பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டக் கைத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-03-11
பதில் அளித்தார்
கௌரவ நவின் திசாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks