பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
386/ '18
கௌரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தெற்கு அதிவேக வீதியின் மொத்த நீளம் எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி வீதியை நிர்மாணிப்பதற்கான மதிப்பீட்டுச் செலவு எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி வீதியை நிர்மாணிக்கின்றபோது காணி மற்றும் ஏனைய சொத்துக்களை இழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iv) இவர்களுக்கு வழங்குவதற்குள்ள இழப்பீட்டுத் தொகை ஏற்கனவே பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) ஆமெனின், செலுத்தப்பட்டுள்ள மொத்த இழப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தெற்கு அதிவேக வீதியின் மூலமாக அரசாங்கம் ஈட்டிய மொத்த வருமானம் ஆண்டு வாரியாக தனித்தனியே எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி ஆண்டுகளில் வீதியின் திருத்த வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த பணத் தொகை எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-08
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
அமைச்சு
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-03-19
பதில் அளித்தார்
கௌரவ கபீர் ஹஷீம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks