E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0397/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

    1. 397/ '18

      கௌரவ எஸ்.சி. முத்துகுமாரண,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரை வட மத்திய மாகாணத்தில் கார்பட் இடப்பட்டுள்ள கிராம வீதிகளின் நீளம் ஒவ்வொரு வருடத்துக்கமைய வெவ்வேறாக கிலோமீற்றர் எவ்வளவு;

      (ii) அந்த வீதிகள் பராமரிக்கப்படுவது மத்திய அரசாங்கத்தினாலா அல்லது மாகாண சபையினாலா;

      (iii) கார்பட் இடப்பட்ட சில பதைகளின் ஓரங்கள் பழுதடைந்துள்ளதால் அந்த பாதைகள் மிக விரைவாக சேதமடைவதை அவர் ஏற்றுக்கொள்வாரா ;

      (iv) பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வருடாந்தம் நிதி ஒதுக்கப்படுகின்றதா:

      (v) அந்த பணத்தின் மூலம் இந்த பாதைகள் பராமரிக்கபடுகின்றனவா என்பது தொடர்பாக விசாரிக்கப்படுகின்றதா;

      என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-20

கேட்டவர்

கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-04-04

பதில் அளித்தார்

கௌரவ ஜே.சீ. அலவத்துவல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks