E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0403/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

    1. 403/ '18

      கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) முப்படைக்கு ஆட்களை ஆட்சேர்ப்பு செய்கின்றபோது, பயிலுநர் விண்ணப்பதாரியின் நடத்தை, ஒழுக்கம் மற்றும் கல்வித் தகைமை மிக உயர்வாக இருப்பினும், தந்தைக்கு சட்டவிரோத மதுசார குற்றச்சாட்டு உள்ளமை அல்லது தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை போன்ற காரணங்களினால் பயிலுநர் விண்ணப்பதாரியின் ஆட்சேர்ப்பு இரத்தாகிவிடும் என்பதை அவர் அறிவாரா?

      (ஆ) இந்த சட்டத்தை நீ்க்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-21

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-02-21

பதில் அளித்தார்

கௌரவ ருவன் விஜேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks