E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0424/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

    1. 424/ '19

      கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) திருகோணமலை மாவட்டத்தின் யான்ஓயா தாதுகோபுரத்தைக்கொண்ட பிரதேசம் தொல்பொருளியல் இடமாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள திகதி யாது;

      (ii) இதுவரை மேற்படி இடத்தில் மேற்கொண்டுள்ள தொல்பொருளியல்சார் மதிப்பாய்வுகள் அல்லது முற்றாய்வுகள் யாவை;

      (iii) அது சம்பந்தமான முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா;

      (iv) யான்ஓயா தாதுகோபுரம் டோசர் பண்ணப்பட்டுள்ளதால் நேர்ந்துள்ள அழிவு சம்பந்தமான முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா;

      (v) மேற்படி அழிவு சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-19

கேட்டவர்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

அமைச்சு

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks