E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0460/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

    1. 460/ '19

      கௌரவ அசோக்க பிரியந்த,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) புத்தளம் மாவட்டத்தில் புதிதாக தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களை தாபிக்கும்போது கருத்திற்கொள்ளப்படும் விடயங்கள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி உள்ளூராட்சி நிறுவனங்களுக்குரிய பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் கிராம அலுவலர் பிரிவுகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-11

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-03-11

பதில் அளித்தார்

கௌரவ ஜே.சீ. அலவத்துவல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks